நேர்த்தி - Neerththi
நேத்தி, நேற்றி, neatness, fineness, elegance; 2. (நேர்ச்சி) a vow, பிரதிக்கினை.
நேர்த்திக்கடன், the obligation one is under by a vow. நேர்த்திபண்ண, to vow, to make a vow.
பொருத்தனை - poruttanai
பொருத்தினை, s. (corrup. of பிரார்த்தனை or from பொருத்து) a vow, a solemn promise, நேர்த்திக்கடன்.