சரவணம் - caravanam
			s. rush, reed, கொறுக்கை; 2. a lotus, தாமரை; 3. the name of a sacred pond near the Himalayas said to be fed by the Ganges, சரவணப் பொய்கை.
			
								சரவணப்பவன், Skanda, as born in சரவணப் பொய்கை; also சரவணோத் பவன், சரவணோற்பவன்.
						
			பொய்கை - poykai
			s. a tank, a pond, தடாகம்; 2. an owl, ஆந்தை.
			
								பொய்கையார், the name of a poet.				பொய்கை யாழ்வார், one of the twelve ஆழ்வார், devotees of Vishnu.