தீங்கு - Theengu
s. an evil, a vice, பொல்லாங்கு; 2. a misfortune, a calamity, கேடு; 3. a fault, a guilt, குற்றம்.
தீங்கினர், the wicked. தீங்குசெய்ய, தீங்கிழைக்க, to do evil, to injure. தீங்கு நினைக்க, to intend mischief.
குறும்பு - Kurumbu
s. a village in a desert tract; 2. mischief, wickedness, பொல்லாங்கு; 3. a fort, அரண்; 4. war, battle, போர்; 5. strength, power, வலிமை; 6. petty chiefs, குறுநிலமன்னர்.
குறும்பன், குறும்புக்காரன், a wicked fellow. குறும்பர், குறும்பிடையர், people of the Kurumba tribe, foresters, savages, a class of shepherds that make coarse blankets. குறும்பாடு, a crump-horned, fleecy sheep. குறும்புத்தனம், குறும்பாட்டம், mischief, insolence, wickedness. குறும்புத்தனம் பண்ண, குறும்பாட்டம் ஆட, செய்ய, to commit mischief, to be wicked.
ஆகாத்தியம் - akattiyam
s. a crime, misdemeanour, பொல்லாங்கு; 2. opposition, எதிரிடை.
ஆகாத்தியக்காரன், an evil doer, one who simulates agony or injury.
From Digital DictionariesMore