வெறு - Veru
VI. v. t. dislike, renounce, be disgusted with, அருவரு; 2. hate, detest, பகை; 3. deny, மறு.
லோகத்தை வெறுக்க, to renounce the world. எனக்கு வெறுக்கிறது, it turns my stomach. வெறுக்கச் சாப்பிட, to eat to satiety. வெறுத்துப் போட, to abhor, to detest. வெறுப்பு, வேண்டா வெறுப்பு, v. n. disgust, dislike, aversion. வெறுப்பு, v. n. affliction; 2. fear; 3. confusion; 5. closeness; 6. dislike, disgust. என்பேரிலே வெறுப்பும் சலிப்புமாயிருக் கிறான், he has a dislike and aversion towards me.
விடை - Vidai
s. answer, reply, மறுமொழி; 2. leave, permission, விடுகை.
விடைகொடுக்க, to give leave to go, to give an answer. விடைக்கோழி, chicken so far grown as to be left by the hen, a pullet. விடை பெற, to get leave to go. விடை வாங்க, to take leave to go.
நாத்திகம் - Naaththikam
நாஸ்திகம், s. non-existence, atheism, denial of the deity, தெய்வ மறுத்தல்.
நாஸ்திகன், an athiest, an infidel.
From Digital DictionariesMore