s. an ox, a bullock, a cow, a buffalo, the genus
bos; 2. a place,
இடம்; 3. side,
பக்கம்; 4. a particle of declension for the ablative of place,
ஓருருபிடைச்சொல்.
என்வீட்டு மாடேவா, come to my house-side. மாடுமேய்க்க, to feed cattle. மாட்டிறைச்சி, beef. மாட்டுக்காரப்பயல், a neat-herd (also in contempt). மாட்டுக்கொட்டில், a cow-house. மாட்டுப்பொங்கல், a cattle-feast. கறக்கிற (கறவை, கறவல்) மாடு, a milchcow. கால்மாடு, foot of a bed. தலைமாடு, head of a bed. பொதிமாடு, a pack bullock.
மேய் - Meey
VI. v. t. feed cattle, fowls, pasture or graze cattle, மேயச்செய்.
மேய்க்கி, a neat-herd. மேய்ப்பர், herdsmen, shepherds; 2. (chr. us.) pastors. மேய்ப்பு, v. n. pasture, pasturage. ஆடுமேய்க்கிறவன், a shepherd. மாடு மேய்க்கிறவன், a cowherd.
அமிசை - amicai
s. lot, விதி.
"ஆசையிருக்கிறது தாசில் பண்ண, அமிசையிருக்கிறது கழுதை மேய்க்க" (a prov.), "he has a desire to rule a district, but his lot is to herd asses"
From Digital DictionariesMore