சண்டை - Sanndai
s. a quarrel; 2. a fight or battle, போர்.
சண்டைகொடுக்க, to fight the enemy. சண்டைக் கணிவகுக்க, to set an army in array to fight. சண்டைக் கப்பல், a war-ship, a privateer, a man of war. சண்டைக் கழைக்க, சண்டைக் கிழுக்க, --தொடுக்க, to challenge one to fight. சண்டைக்கு நிற்க, to stand ready to fight, to seek a quarrel. சண்டைபட, to fall out with one. சண்டைபிடிக்க, to quarrel or to fight, சண்டைபிடிக்க, --போட. சண்டை மூட்ட, to raise quarrels to excite to battle. சண்டை மூளுகிறது, quarrels arise. சண்டையாய்க் கிடக்க, to be imbroiled in war or in quarrel.
வகை - Vakai
kind, sort, இனம்; 2. manner, way, விதம்; means, உபாயம்; 4. part, portion, division, வகுப்பு; 5. property, means, வழிவகை; 6. the principal stock in trade, முதல்.
எந்த வகையாய், how, in what manner? எனக்கு ஒருவகையாயிருக்கிறது, I am in a sort of way i. e. I am unwell. பலவகையான சரக்கு, வகைவகையான-, a variety of goods. வகைதொகை யறியாதவன், a dunce, one who does not know the whole from its parts. வகை பார்க்க, -தேட, to seek for an occasion or opportunity. நீங்கிப்போக வகை பார்க்க, to endeavour, to come off. வகைப்படுத்த, to divide, to classify, assort. வகைமோசம், unforeseen danger or treachery. வகை யறுக்க, to discern, to distinguish, to discriminate. வகையாய்க் கொள்ள, to buy cheap. வகையாய்ப் பேச, to speak in a proper manner.
வகுப்பு - Vakuppu
s. beauty, அழகு; 2. a section, paragraph, division, class.
வகுப்பாய் (வகுப்பிலே) வாங்க, to take commodities wholesale.
From Digital DictionariesMore