வகை - Vakai
kind, sort, இனம்; 2. manner, way, விதம்; means, உபாயம்; 4. part, portion, division, வகுப்பு; 5. property, means, வழிவகை; 6. the principal stock in trade, முதல்.
எந்த வகையாய், how, in what manner? எனக்கு ஒருவகையாயிருக்கிறது, I am in a sort of way i. e. I am unwell. பலவகையான சரக்கு, வகைவகையான-, a variety of goods. வகைதொகை யறியாதவன், a dunce, one who does not know the whole from its parts. வகை பார்க்க, -தேட, to seek for an occasion or opportunity. நீங்கிப்போக வகை பார்க்க, to endeavour, to come off. வகைப்படுத்த, to divide, to classify, assort. வகைமோசம், unforeseen danger or treachery. வகை யறுக்க, to discern, to distinguish, to discriminate. வகையாய்க் கொள்ள, to buy cheap. வகையாய்ப் பேச, to speak in a proper manner.
தூசி - Thuusi
s. dust, புழுதி; 2. a detachment, படைவகுப்பு; 3. the van of an army, கொடிப்படை; 4. a horse, குதிரை.
தூசிதாங்கி, a curtain to keep off dust. தூசிபடிந்திருக்க, --பிடித்திருக்க, to be covered with dust. தூசிபட, to be dusty. தூசியாக, to turn into dust, to mould away.
ஊகம் - Okkam
s. thought, deliberation, நினைவு; 2. meditation, தியானம்; 3. wisdom, ஞானம்; 4. division of an army, வியூகம், படைவகுப்பு; 5. bewilderment, பிராந்தி.
From Digital DictionariesMore