சினேகம் - Sineekam
s. love, friendship, அன்பு; 2. kindness, affection, பட்சம்; 3. oil, grease, எண்ணெய்.
சினேகம்பண்ண, -செய்ய, to make friendship. சினேகிதம், friendship, good will. சிநேகிதன், சினேகிதக்காரன், (pt. சிநேகி தர், fem. சினேகிதி,) a friend. சினேகவங்கணம், friendliness, sociability. சினேகவாஞ்சை, excessive fondness, intimate friendship.