வஞ்சகம் - vagnsakam
s. fraud, deceit, சூது.
வஞ்சகம்பண்ண, to cheat, to deceive, வஞ்சிக்க. வஞ்சகன், an impostor, a cheat.
திருவாலி - tiruvali
s. a rogue, a knave. வஞ்சகன்.
திருவாலித்தனம், roguishness.
நிகாதம் - nikatam
s. (நி priv. + காதம், bottom) deception, வஞ்சனை, see அகாதம்.
நிகாதன், a deceiver, வஞ்சகன்.
From Digital Dictionaries