வணக்கம் - Vanakkam
s. (வணங்கு) adoration, worship, தொழுகை; 2. reverence, respect, சங்கை; 3. submission, பணிவு.
வணக்கமுள்ளவன், a respectful, civil or humble person. வணக்கவொடுக்கம், ஒடுக்கவணக்கம், good manners.
கும்பிடு - Kumpidu
IV. v. t. respect or worship by joining and lifting up the hands, reverence, adore, வணங்கு; 2. beg, solicit, கெஞ்சு.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது, I met the god whom I was going to worship. கையெடுத்துக்கும்பிட, to worship or to do obeisance by raising the joined hands. கும்பிடு, கும்பீடு, கும்பிடல், v. n. reverence, worship. கும்பிடுகள்ளன், a hypocritical worshipper. கும்பிடுபூச்சி, an insect with feelers resembling hands lifted up, mantis. கும்பிடுபோட, to venerate.
பரவு - Paravu
III. v. i. spread or extend itself (as water, a rumour etc.) பரம்பு; 2. say, சொல்லு; 3. praise, புகழ்; 4. worship, வணங்கு.
பரவல், v. n. spreading, saying, praising, worshipping. பரவல்தாள், blotting-paper. பரவற்காடு, brush-wood.
From Digital DictionariesMore