ஆசை - Aasai
s. desire, விருப்பம்; 2. ambition, avarice; 3. lust, இச்சை; 4. gold, பொன்; 5. prospect; 6. point of the compass, திக்கு.
ஆசைபதம், allurement. ஆசைபதம் காண்பிக்க, -காட்ட to allure ஆசைகாட்டி மோசம் செய்ய, to allure and then dupe. "பேராசை பெரு நஷ்டம்" (proverb) "Grasp all, lose all." மூவாசை = மண், பெண், பொன் இவைகளின் ஆசை. ஆசைப்பாடு, lust. ஆசைப் பேச்சு, flattery, persuasivespeech. ஆசைமருந்திட, to give a love potion or philter. ஆசைவைக்க, --ப்பட, --கொள்ள, to desire, to long for. அவன் சொத்துக்கு நான் ஆசைப்பட வில்லை, I do not covet his possessions. பொருளாசை, avarice, greed.
பருவம் - Paruvam
s. time, period,
காலம்; 2. seasons of the year,
இருது; 3. full moon,
பௌரணமி; 4. new-moon,
அமாவாசை; 5. suitable time, opportunity,
சமயம்; 6. youthfulness, tenderness,
இளமை; 7. age period or stage of life,
வயது; 8.puberty,
பக்குவம்; 9. section, canto,
பிரிவு; 1. state of things, aspect of affairs 11. degree, proportion.
ஆறுபருவம், the six seasons of the year which are 1. கார், August & September, 2. கூதிர், October & November; 3. முன்பனி, December & January; 4. பின்பனி, February & March; 5. இளவேனில், April & May; 6. முதிர்வேனில், June & July. பருவத்திலே செய்ய, to do a thing in seasonable time. பருவத்தே பயிர்செய், (lit. cultivate in the proper season); "strike the iron while it is hot" "make hay while the sun shines". பருவத்திலே பிள்ளைபெற, to bring forth a child at the proper time. பருவ மழை, seasonable rain. பருவமான பெண், a young woman grown marriageable. ஆடவர் பருவம், the six stages of life in males:- பாலன் (under five years), காளை (5 to 16 years), குமாரன் or விடலை (16 to 32 years), ஆடவன் or மன்னன் (32 to 48 years), மூத்தோன் or ஆடவவிருத்தன் (48 to 64 years) & விருத்தன் (above 64 years). மகளிர் பருவம்:- I. four stages:- வாலை up to the age of maturity, தருணி, a young woman, பிரவிடை, பிரௌடை, a middle-aged woman & விருத்தை, an old woman. II. seven stages:- பேதை (5 to 7 years), பெதும்பை (8 to 11 years), மங்கை (12 to 13 years); மடந்தை (14 to 19 years), அரிவை (2 to 25 years), தெரிவை (26 to 31 years) & பேரிளம்பெண் (32 to 4 years). பருவம் பார்க்க, to think how to act; 2. to seek opportunity.
திதி - titi
s. a phasis of the moon, a lunar day; 2. anniversary of the death of a parent or other near relation, சிராத் தம்; 3. same as ஸ்திதி; 4. one of the wives of Kasyapa Rishi and mother of the Daityas தைத்தியர் தாய்.
திதிசர், திதிசுதர் திதிமைந்தர், Asuras, the sons of திதி, one of the wives of Kasyapa. திதிவார நட்சத்திரயோக கரணங்கள், the five parts of a Hindu calender. திதி (திவசம்) கொடுக்க, -பண்ண, to give alms on the anniversary of the death of near relatives. திதிட்சயம், (திதிக்ஷயம்) the day of newmoon, அமாவாசை. திதித்துவயம், the occurrance of two tithis on one solar day, in each of which ceremonies for the dead may be performed. திதிபரன், Vishnu. திதியர்த்தம், half of the duration of an eclipse.
From Digital Dictionaries