வதக்கு -
III.
v. t. make dry, scorch, parch,
வாட்டு.
வதக்கிக் கட்ட, to apply scorched leaves to wounds etc.
வல்லவாட்டு -
வல்லவட்டு, s. (Tel.) a scarf worn by men.
வல்லவாட்டுப் பிச்சைவாங்க, to wear a scarf and go a begging. வல்லவாட்டுப்போட, to put on a scarf.
அலவாட்டு - alavattu
s. (Tel.) usage, inveterate habit.
அலவாட்டு பண்ணிக்கொள்ள, to grow used to a thing.
From Digital DictionariesMore