வால் - Vaal
s. tail, trail, train, தோகை; 2. purity, clearness, சுத்தம்; 3. whiteness, வெண்மை; 4. abundance, மிகுதி.
குதிரை வாலைவீசுகிறது, the horse wags the tail. வாலறுத்த குதிரை, a crop-tailed horse. வாலாட்ட, to wag the tail, to do mischief, to assume authoritative airs. வாலாமை, see separately. வாலான், a kind of bearded rice. வாலிது, that which is pure, white, appropriate, தூயது. வால் நட்சத்திரம், -மீன், comet, வால் வெள்ளி. வால்மிளகு, long pepper. வாற்கோதுமை, parley.