தவிடு - Thavidu
s. (oblique தவிட்டின்), bran.
தவிட்டுக்களி, a thick pap of bran. தவிட்டுக்கிளி, a small locust. தவிட்டுகொழுக்கட்டை, cakes made of bran. தவிட்டுநிறம், brown, dim colour. தவிட்டுப்புறா, a turtle dove. தவிட்டுப்பேன், a small louse. தவிட்டுமயிர், brown hair; first down of birds. அரிசித்தவிடு, rice-bran. உமித்தவிடு, inferior bran containing husk.
மழை - Mazhai
s. rain, மாரி; 2. cloud, மேகம்; 3. water, நீர்; 4. coolness, குளிர்ச்சி; 5. abundance, மிகுதி.
மழைபிடிக்கும், -பெய்யும், -வரும், we shall have rain. மழைமாரி உண்டா, has there been any rain? மழைவிட்டிருக்கிறது, -நின்றிருக்கிறது, it has ceased to rain. மழை அடிக்க, to rain vehemently. மழைகாலம், மாரிகாலம், the rainy season, monsoon. மழைக்கால், a water-spout. மழைக் குணம், -க்கோலம், -ச்சாடை, - த்தோற்றம், rainy aspect. மழைக்கோள், Venus as the planet which brings rain, சுக்கிரன். மழைசொரிய, -பொழிய, to rain in torrents. மழைதூற, -துமிக்க, to drizzle. மழைத்தாரை, rain in torrents. மழைநீர், rain water. மழைபெய்ய, to rain. மழைப்பாட்டம், a shower of rain. மழைப்புகார், threatening rain. மழையடை, அடைமழை, continual rain. மழை வண்ணன், Krishna. அந்திமழை, evening rain. கன்மழை, hail. பெருமழை, a heavy shower.
பதங்கம் -
s. a bird, a winged creature, பதக்கமம்; 2. a grasshopper, விட்டில்; 3. essence of frankincense in the form of a semi-liquid; extracted essence of drugs, திராவகம்.
From Digital DictionariesMore