விலை - Vilai
			s. price, value, கிரயம்; 2. selling, sale, விற்கை.
			
								கேட்கிற விலை, the price asked or offered.				விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price.				விலை கேட்க, to ask or offer a price.				விலைக்கிரயம், the price.				விலைக்கிராக்கி, dear price.				விலைக்குக் கொடுக்க, to sell.				விலைஞர், those of the chetty caste, merchants.				விலை தீர்க்க, to settle the price.				விலை பேச, to bargain for a commodity.				விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price.				விலைமகள், a prostitute.				விலை மதிக்க, to estimate the price of an article.				விலைமலிவு, cheapness.				விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold.				விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold.				விலையேறப் பெற்றது, that which is precious.
						
			வேசி - veesi
			வேசை, s. a whore, a harlot, விலைமகள்.
			
								வேசிக்கள்ளன், a whoremonger.				வேசித்தனம், whoredom, fornication.				வேசையர், harlots.