விடயம் - Vidayam
s. (see விஷயம்) any object of sense.
ஆதாரம் - Aathaaram
s. support, தாபரம், 2. basis, foundation, authority, பிரமாணம், அஸ்திவாரம்; 3. pedestal, அடி; 4. body, as the abode of the soul, உடல்; 5. rain, மழை, பொருளாதார விஷயம், economic affairs.
காரியம் -
s. thing, business, matter, affair, கருமம்; 2. effect, result பயன்; 3. purpose, design, விஷயம்.
அது உனக்குக் காரியமில்லை, that is not expedient to you, you have nothing to do with it. காரியகர்த்தா, an efficient agent. காரியகுரு, a guru that seeks his own interest. காரியசித்தி, காரியம்பலித்தல், success in an undertaking. காரியஸ்தன், காரியக்காரன், காரியதுரந் தரன், an agent, an attorney, a commissioner, a person clever in business; a steward. காரியதரிசி, secretary, manager. காரியத்தாழ்ச்சி வராமல்பார்க்க, to see that there is no failure. காரியத்துக்குவர, to be expedient or profitable, to be prosperous. காரியநிர்வாகி, a manager, காரியபாகம், the state of affairs, காரியப்பட, to be effected. காரியப்படுத்த, to effect, accomplish, transact. காரியப் பொறுப்பு, responsibility of management. காரியமாகச் செய்ய, to do a thing well. காரியமாய்ப் பேச, to speak with a motive. காரியமாய்ப் போக, to go on business. காரியமாயிருக்க, to be busy. காரியமுடிக்க, to accomplish a design. காரியம்பார்க்க, to do business. காரியாகாரியம், the different circumstances. காரியானுமானம், (in logic) a posteriori reasoning, inference from effect to cause (see காரணானுமானம்). அகாரியத்தைச் செய்ய, to do a disservice. காரியாலயம், an office (காரியம்+ஆலயம்).
From Digital DictionariesMore