இருள் - Irul
s. darkness, obscurity, அந்த காரம்; 2. a dark colour black, blackness, கறுப்பு; 3. confusion of mind, ignorance, stupor, உன்மத்தம்; 4. hell, நரகம்; 5. birth, குற்றம்; 6. fault, blemish, குற்றம்; 7. elephant, யானை; 8.Ironwood of ceylon, Burma.
இந்த வீடு இருளடைந்து கிடக்கிறது, this house is become dark. இருளர், a tribe living in the woods. இருள்வலி, the sun. இருள்நிலம், (இருணிலம்) hell. ஆரிருள், complete darkness hell. காரிருள், (கருமை+இருள்) utter darkness.
ஆரிடம் - aritam
ஆரிஷம், s. the Vedas; 2. one of the 8 kinds of marriage; 3. science; 4. worship.