ஆஸ்பதம் - aspatam
s. a place of refuge, asylum புகலிடம்; 2. solidity, strength, சத்து. 3. cause, காரணம், as in கலகாஸ்பதம், the cause of riot.
கலகாஸ்பத முயற்சி, attempts tending to rebellion இந்த நெல்லிலே ஆஸ்பதம் இல்லை, there is no substance in this paddy.
ஆற்பதம் - arpatam
s. virtue; 2. hold, support. ஆஸ்பதம்.
இப்பதார்த்தத்தில் ஆற்பதமில்லை; there is no nourishment in this substance.