சட்டை - Sattai
s. a garment, jacket, coat, அங்கி; 2. the skin or slough of a snake; 3, esteem, regard, honour, கனம். (Sans. சிரத்தை).
சட்டை கழற்ற, to cast slough, as a snake. சட்டை கெட்டுப்போக, to lose respect, honour. சட்டைக்காரன், an Anglo-Indian; a Eurasian, one in European dress. சட்டைச்சாம்பு, long-cloth. சட்டை தைக்க, to sew a garment. சட்டை நாதன், Bhairava (lit. a lord having a jacket). சட்டை பண்ண, to esteem, to respect, to honour. சட்டை போட்டுக்கொள்ள, to put the garment on. மார்புச் சட்டை, அரைச் சட்டை, a jacket, a waist-coat. உட்சட்டை, an under-garment. நெடுஞ் சட்டை, a long robe or gown. போர்வைச் சட்டை, a cloak, an upper garment.
சாம்பான் - campan
(fem. சாம்பச்சி, சாம்பாத்தி, s. (சாம்பு) the Pariah, பறையன்; 2. the honorary appellation of a Pariah.
சோமன் - coman
s. the moon,
சந்திரன்; 2. a cloth worn by men round the waist cloth in general; 3. the name of an ancient liberal king; 4. one of the 8 demi-gods; 5. camphor,
கர்ப்பூரம்; 6. soap,
சவுக்காரம்.
சோம கதி, the daily motion of the moon. சோமகர்ப்பன், சோம சிந்து, Vishnu. சோமசுதன், Mercury, the planet, புதன். சோம சுந்தரன், Siva, சிவன்; 2. a name of one of the Pandya kings. சோம சூரியாக்கினி, the sun, the moon and the fire. சோம சேகரன், -நாதன், Siva. சோமமணல், sand containing silver. சோமமண்டலம், the region, orbit or disc of the Moon. சோமவாரம், Monday. சோமனுப்பு, rock salt, இந்துப்பு. சோமன் சாம்பு, -மடி, a piece containing several cloths. சோமன் சோடு, a cloth and a shawl forming a dress. சோமேசுரன், Siva. சோமோத்பவை, the river Narbada. பிள்ளைச் சோமன், a small cloth for a boy.
From Digital Dictionaries