அற்பம் - Arpam
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
உபாயம் - Upaayam
s. means, expedient, சூழ்ச்சி, 2. artifice, intrigue, trick, தந்திரம்; 3. smallness, சொற்பம்.
உபாயக்காரன், உபாயி, a cunning artful man. உபாயம் பண்ண, to use means, to adopt stratagems. உபாயோபாயமாய், by right or wrong, by any means direct, or indirect, by hook or by crook. உபாயமான சுரம், slight fever. ஜீவனோபாயம், means of livelihood.
இரவை - iravai
ரவை, s. (Tel.) shot; 2. a trifle a particle of anything, சொற்பம்; 3. coarsely ground wheat-flour. கோது மைக் குறுநொய்; 4. diamond, வயிரம். இரவை சல்லா, transparent muslin, மெல்லிய துணி.
From Digital DictionariesMore