ஈனல் - inal
s. ear of corn; 2. v. n. of ஈன்.
ஈன் - in
ஈனு, I. v. t. bring forth (mostly used of animals), பெறு; 2. yield, produce, காய்.
ஈனல், ஈனுதல், ஈன்றல், v. n. bringing forth, yielding. ஈனாக்கடாரி, a heifer that has not yet calved. ஈனாமலடி, a barren woman. ஈனில், laying-in chamber, பிரசவிக்கும் இடம். ஈன்றமாடு, a cow that has calved. ஈன்றவன், ஈன்றோன், father. ஈன்றவள் ஈன்றாள், mother.