ஈஞ்சு - incu
ஈந்து, ஈச்சு, ஈச்சஞ்செடி, s. a datepalm, phoenix dactylifera, பேரீஞ்சு; 2. wild date-palm, phoenix sylvestria, காட்டீஞ்சு; 3. dwarf wild date-palm, phoenix farinifera, சிற்றீஞ்சு.
ஈச்சம்பழம், its fruit. ஈச்சம்பாய், a mat made of its leaves. பேரீச்சு, பேரீச்சமரம், the date tree. பேரீச்சம்பழம், date-fruit.
குறஞ்சி - kuranci
s. the henna, மருதோன்றி; 2. the date palm, ஈந்து.
குறிஞ்சி - kurinci
s. a hilly tract or country, மலை சார் நிலம்; 2. a specific melody type, ஓர் இராகம்; 3. a lute peculiar to agricultural districts, குறிஞ்சியாழ்; 4. clandestine union of lovers in the hilly tract; 5. names of henna, conehead, thorny nail dye; 6. the wild date palm, ஈந்து.
குறிஞ்சித்தேன், wild honey. குறிஞ்சிவேந்தன், Skanda. Also குறிஞ் சிக் கிழவன், குறிஞ்சிக்கிறைவன், & குறிஞ்சிமன்.
From Digital Dictionaries