ஈரல் - iral
ஈருள், s. lungs, liver, spleen etc. 2. v. n. of ஈர், v. tormenting, வருத் துதல்.
ஈரல்குலை, the pluck, the heart, liver and lungs of an animal. ஈரல்பதைக்க, -பதற to be agitated. கல்லீரல், the liver. நீரீரல், the kidneys. நுரையீரல், வெள்ளீரல், the lungs. பித்தீரல், the gall bladder. வாளீரல், மண்ணீரல், the spleen.