கித்தான் -
s. (Hind.) coarse cloth, canvas, உரப்புத்துணி.
கித்தான்கட்டில், canvas-hammock. கித்தான்கயிறு, cord made of hemp. கித்தான் பாய், sail.
தவிசு -
s. a mat, பாய்; 2. a seat, ஆசனம்; 3. mattress, மெத்தை; 4. a cradle, தொட்டில்; 5. any distilled liquor, திராவகம்.
தவிசணை, a bed, கட்டில்.
பாண்டில் - pantil
s. a circle, வட்டம்; 2. a shallow pot, or cup, அகல்; 3. cymbals, கைத்தாளம்; 4. a cart, a bandy, பண்டி 5. a bed stead, கட்டில்; 6. bambu, மூங்கில்; 7. a territory, a country, நாடு; 8. a bull, எருது; 9. Taurus of the Zodiac, இடபராசி.
From Digital Dictionaries