கிராம்பு - Kiraambu
s. (port.) cloves, கிராம்பு.
கிராம்பாணி, nails having the form of cloves.
இலவங்கம் -
லவங்கம், s. clove, கிராம்பு; 2. wild cinnamon, cassia, காட்டுக் கருவாமரம்; 3. cinnamon, கருவா.
இலவங்கப்பட்டை, cinnamon, cassia bark. இலவங்கப்பத்திரி, leaf of the cassia. இலவங்கப்பூ, cloves, a spice.
சீக்கிரி - cikkiri
சீக்கிராம், சீக்கிரியான், சீக்கிரான், s. a thorn tree whose leaves are used for cleaning the head, உசிலமரம்.
From Digital Dictionaries