புதர் - Puthar
s. bushes, a thicket, தூறு.
புதருள்ளே புகுந்துகொள்ள, to hide oneself in a thicket.
புகு - Puku
II. & IV.
v. i. (see
புகுது) enter, get in,
நுழை; 2. enter upon, commence,
தொடங்கு; 3. (fig.) come to an abject condition.
இலங்கை புக்கான், he has gone to Lanka. இல்லம் புகேன், I will not enter my house. புகுதல், புக்கல், v. n. entering, engaging in. புகுந்து (பூந்து) பார்க்க, to look down into a hole or into a narrow place. அடைக்கலம்புக, to enter into a place of refuge. கட்டிப் புகுந்தவள், a widow that married again.
குந்து - kuntu
III. v. i. sit, sit on the legs, squat; 2. limp, hobble, go on tip-toe கிந்து; 3. bend as a bow.
குந்தி நிற்க, to stand on tip-toe. குந்து, குந்துகை, v. n. a squatting posture. குந்துகாலன், (fem. குந்துகாலி) a hobbling or limping person. குந்துதிண்ணை, a narrow pial or elevated floor of a verandah used as a seat, ஒட்டுத்திண்ணை.
From Digital DictionariesMore