நறுமை - narumai
s. odour, perfume, fragrance, வாசனை; 2. goodness. நன்மை. (see அருமை, note).
நறு, நறிய, adj. fragrant. நறுந்தொடை, a fragrant garland. நறுமணம், fragrance. நறுமருப்பு, green ginger, இஞ்சி. நறுமலர், a fragrant flower. நறும்பிசின், a fragrant gum. நறும்புகை, sweet incense. நறுவியது, anything fragrant.