முதுமை - Age Muthumai
s. antiguity, பழமை; 2. old age, முதுவயது; 3. an old saying, முதுமொழி.
முது, முதிய, மூது, adj. see separately.
மூது - mutu
adj. (முதுமை) old, mature, முது.
மூதறிவு, மூதுணர்வு, mature understanding, long experience. மூதாக்கள், fore-fathers, ancestors. மூதாட்டி, an aged woman. மூதுரை, an old saying, பழமொழி; 2. a moral treatise by ஔவையார். மூதூர், an old town.