எல்லாம் - Ellaam
s. all, the whole, முழுவதும்.
எல்லா மனுஷரும், மனுஷரெல்லாம், எல் லாரும், எல்லோரும், all men, all people. எல்லாரிலும் மேலானவர், the greatest of all, the most high. நாமெல்லாரும், all of us. நீங்களெல்லாரும், all of you. பூமியெல்லாம், the whole earth. எல்லீரும், you all & எல்லேமும், we all.
எக்கண்டம் - ekkantam
prop. ஏககண்டம், s. a solid massive thing; a whole, not made up of parts, முழுவதும்; 2. unmindfulness, roughness, நிர்த்தாட்சண்யம்.
எக்கண்டமும் பிழை, it is all ever full ஊன்றுகோல், ஊன்றுக்கோல், a leaning staff, prop, walking stick. ஊற்றம், v. n. in all senses of the verb.
சாடா - cata
சடா, ஜடா, (Hind.) the whole, முழுவதும்.
சரடாவாக, completely (adv).
From Digital DictionariesMore