விருப்பம் - Viruppam
விருப்பு, s. (விரும்பு) desire, wish, ஆசை; 2. liking, delight, பிரியம்.
விருப்பமானது, what is desirable or agreeable. விருப்பம் வைக்க, to desire, to long for. விருப்பு வெறுப்பு, desire and aversion.
ஒட்டு - Ottu
s. & v. n. patch; 2. union, friendship; 3. smallness, narrowness; 4. emulation, rivalry, இகலாட்டம்; 5. bark of a tree; 6. graft; 7. favourable opportunity, நற்சமயம்; 8. raising the bid, as in auction, விலைகூட்டுதல்; 9. border, edge, ஓரம்; 1. attachment, affection, love அபிமானம், பிரியம்; 11. division, vow, சபதம்.
ஒட்டுக்காய்ச்சல், a low lingering fever, contagious fever. ஒட்டுக்குஞ்சு, a small white louse; a very young bird. ஒட்டுக்குடி, a family or person dwelling with another is the same house. ஒட்டுக்கேட்க, (ஒற்றுக்கேட்க) to eavesdrop, to overhear. ஒட்டுத் திண்ணை, a narrow pyal. ஒட்டுத்தையல், mending, patching. ஒட்டு நிற்க, to lurk, to overhear. ஒட்டுப்பற்று, ஒட்டுரிமை, distant relationship. ஒட்டுப்பற்றில்லாமல் போயிற்று, all friendship or relationship has ceased. ஒட்டுப்பார்க்க, to observe slyly; to peep, to overhear. ஒட்டுப்புல், a grass full of little clots. ஒட்டுப்போட, to patch up, to stick on. ஒட்டுமா, grafted mango. ஒட்டுவிட்டுப் போக, to become disjoined or disjointed. ஓரொட்டு, adv. altogether, by the lump, on an average. ஓரொட்டுக்கு வாங்க, to buy commodities by wholesale.
முத்து - Muthu
s. pearl, முத்தம்; 2. small-poxpustule, வைசூரி; 3. a kernel, a nut; 4. agreeableness, பிரியம்.
முத்துக் கடுக்கன், a pearl ear-ring. முத்துக் குளிக்க, to fish for pearls. முத்துக்கொட்டை, ஆமணக்கு முத்து, castor seed, kernel or nut முத்துச்சம்பா, a species of rice. முத்துச்சலாபம், pearl-fishery. முத்துச் சிப்பி, pearl oysters, motherof pearl. முத்துச் சோளம், the maize. முத்துமாலை, -வடம், -ச்சரம், -க்கோவை, -த்தாழ்வடம், a neck-lace or string of pearls. முத்துவெள்ளை, white lead. முத்தையன், an epithet of Skanda. ஆணிமுத்து, superior pearls, round and hard. சிப்பி முத்து, a low kind of pearls. வேப்ப முத்து, the nut of the margosa tree.
From Digital DictionariesMore