சுளுக்கு - Sulukku
III. v. t. be sprained, strained, dislocated, உளுக்கு; v. t. frown.
நரம்புசுளுக்கிற்று, the tendon is sprained. சுளுக்குத்தடவ, to anoint a sprinkled limb. சுளுக்குப்் பார்க்க, to use enchantment for curing a sprain. சுளுக்கு வழிக்க, -உருவ, to rub a sprained limb with oil etc,. to chafe a sprained limb. சுளுக்கேற, சுளுக்கிக் கொள்ள, to be sprained. சுளுக்கேற்றி விட, to make a sprain worse.