உமேது - umetu
உமைது, s. (persian) waiting, expectation.
உமேதுவாரி, உமேதுவார், an apprentice, a volunteer.
உமை - umai
s. (உ+மா, அம்ம! வேண்டா) Parvathi, the wife of Siva.
உமாபதி, உமாமகேசன், உமாமகேசுரன், உமேசன், உமைகேள்வன், Siva. உமைகரநதி, the Ganges supposed to have issued from the hand of உமா. உமைமகன், Virabadra, son of Parvathi. உமையவள், உமையாள், Parvathi.