உளுந்து - Gram Ulunthu
உழுந்து, உளுத்தம் பயறு, s. a kind of pulse, black-gram.
எருது - Eruthu
s. an ox, a bullock, இடபம் (in combination, எருத்து.)
எருத்தன், a man who is as strong as a bull. எருத்துக்காரன், a bullock driver. எருத்துப்பாரம், a bullock load. எருத்து மாடு, a bull, an ox. எருதடிக்க, to plough, to thresh out grain by making cattle tread over the stalks. உழவெருது, a bullock for ploughing. பொதியெருது, a bullock used for carrying burden. காளையெருது, எருத்துக்காளை, a bullock, a young bull.
உழு - Uzhu
s. sea உழுவான்.
From Digital DictionariesMore