வமிசம் - Vamisam
வம்சம், s. race, lineage, family, வங்கிஷம்.
தவங்கு - tavangku
III. v. i. need, lack, long for, குறைபடு; 2. be sad or sorrowful; 3. be hindered, தடைபடு.
வேலை தவங்கிப்போயிற்று, the work is delayed. தவங்கப்பண்ண, to afflict, grieve; 2. to hinder.
வங்காளம் - vangkalam
பங்காளம், s. Bengal; 2. a kind of tune.
வங்காளப் பச்சை, verdigris. வங்கி, s. a crooked instrument, துறடு; 2. an arm-ring.
From Digital DictionariesMore