வேகம் - Vegam
s. velocity, swiftness, nimbleness, தீவிரம்; 2. anger, wrath, சினம்; 3. impetuosity, heat, ardour, உக்கிரம்.
வேகக் குதிரை, a swift horse. வேகி, வேகமுள்ளவன், one who is agile, quick or nimble. மனோ வேகம், swiftness of thoughts. வாயு வேகமாய், as swift as the wind. வேக வதி, a river near Conjeeveram; 2. the Vaigai river near Madura.
சதுரம் - Sathuram
s. a square, a quadrangle; 2. skill, cleverness, sagacity, விவேகம்; 3. decorum, refined manners.
சதுரப்படக் கிழிக்க, to divide into squares. சதுரன், an avaricious person; 2. a learned and skilful man. சதுரக்கள்ளி, a four-sided கள்ளி shrub; 2. the prickly pear, சப்பாத் துக்கள்ளி. சதுரப்பாடு, dexterity, cleverness; 2. a four-sided figure. சதுரவோடு, square flat tiles, சதுரோடு. சதுரித்திருக்க, to be cautions.
பிரயோகம் - Pirayookam
s. (
பிர) discharge of weapons etc.,
செலுத்துகை; 2. use application to purpose, use of a means,
உபயோகம்; 3. contrivance,
உபாயம்; 4. preparation, readiness,
எத்தனம்; 5. main object,
நோக்கம்; 6. the operation of magical rites,
ஏவல்; 7. example, authority,
உதாரணம்.
பிரயோகம் பண்ண, -செய்ய, same as பிரயோகிக்க. பிரயோகசாரம், a book on grammar. பிரயோக விவேகம், a grammatical treatise on Sanskrit words used in Tamil. பிரயோகி, a competent capable man. யுத்தப்பிரயோகம், preparation for war.
From Digital DictionariesMore