நோக்கு - Nookku
III. v. t. look at, look on, look toward, பார்; 2. intend, கருது; 3. keep, protect, இரட்சி; 4. countenance, கடாட்சி.
என்னை நோக்கிப்பார், look at me. நோக்குவித்தை, juggling, legerdemain. நோக்குவித்தைக்காரன், a juggler.
செப்படி - ceppati
s. legerdemain, sleight of hand, செப்படி வித்தை; 2. deceptive arts, உபாயம்.
செப்படி வித்தைக்காரன், a juggler.
தம்பனம் - tampanam
ஸ்தம்பனம், s. stopping any power or motion, suspending a natural quality by magical incantation, enchantment, conjuration, தம்பன வித்தை.
தம்பனக்குளிகை, a magical pill. தம்பன வித்தைக்காரன், a magician, a conjurer. அக்கினிஸ்தம்பனம், சல--, வாய்வு-, stopping the power of the fire, water, wind by conjuration. பூதஸ்தம்பனம், conjuration of ghosts. மிருகஸ்தம்பனம், conjuration of beasts.
From Digital DictionariesMore