பிற்றை - pirrai
s. the morrow, the next day, அடுத்தநாள்; 2. afterward, after, பிறகு.
மாசம் - macam
மாதம், (abbrev. மா) month.
மாச கந்தாயம், tax paid monthly. மாச (மாத) ப்பிறப்பு, the beginning of a month. மாசமாசம், month by month, every month. மாசவிடாய், -சூதகம், மாசாந்தரம், the menses. மாசாந்தம், the end of a month. மாசாந்தரம், மாதந்தோறும், monthly, every month. நாளது மாசம், the current month. போனமாதம், last month, ultimo. வருகிற மாசம், அடுத்த மாசம், the next month, proximo.