அழல் -
s. fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம்; 3. Hell, நரகம்; 4. rage, anger, கோபம்; 5. the 3rd lunar mansion, கிருத்திகை; 6. poison, விடம்; 7. pungency, உரைப்பு; 8. Mars.
அழற்கண்ணன், Siva with fiery eyes. அழலவன், அழலோன், the Sun, the Mars; Fire (Agni). அழலேந்தி, அழலாடி, Siva. அழல்வண்ணன், Siva, having the colour of fire.