அவசரம் - Avasaram
s. occasion, emergency, சமயம்; 2. haste, விரைவு; 3. (vulg.) necessity, அவசியம்.
அவசரமான வேலை, a work of necessity, which cannot be deferred. "அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு" (proverb) - Great haste & little sense. அவசரத் தந்தி, urgent telegram.
முடுக்கு -
s. a corner, a narrow street, முடக்கு, 2. strength, power, வலிமை; 3. urging, pressing hard, அவசரப் படுத்தல்.
முடுக்காயிருக்க, to be strong or urgent. முடுக்கிலே நிற்க, to stand in a corner. முடுக்கர், strong men.
ஆத்திரம் -
s. (Tel.) necessity அவசரம்; 2. distress, straits, ஆபத்து; 3. haste, eagerness in anger, கோபவிரைவு.
ஆத்திரப்பட, to be in distress; to be pressed with great necessity; to be in great hurry, to be passionate. "ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" proverb; "A hasty man never wants woe". ஆத்திரம் பொங்குதல், outburst of anger.
From Digital DictionariesMore