அனைத்தும் - Anaiththum
s. all, entireness எல்லாம். "அனைத்தும் அவனே" என்ற கொள்கை. Pantheism.
ஒழி -
II. v. i. cease, ஓய்; 2. be over, முடி; 3. go off, நீங்கு; 4. die, சா; 5. be excepted, தவிரு; 6. clear off, தீரு; 7. be at leisure; 8. be empty, be unoccupied as in இந்த வீடு ஒழிந் திருக்கிறது.
வேலை ஒழிந்தபோது, when the business is over; when I am at leisure. நாலுவிட்டு, ஒழிந்த பழமெல்லாம் நன்றா யிருக்கிறது, four of the fruits excepted, the rest are good ones. கூட்டம் ஒழிந்தது, the meeting is over. ஒழிந்த இடம், a retreat; a retired spot. ஒழிந்த வேளை, leisure hour. ஒழிபு, v. n. remainder. ஒழிபியல், supplement. ஒழிய, adv. (inf.) except, unless, without. அவனேயொழிய வேறொருவனும் அதுக் கானவனல்ல, none besides him is fit for it. நீர் அப்படிச் செய்தாலொழிய காரியம் ஆகாது, it will not succeed unless you do so. ஒழியாமை, neg. v. n. being incessant, unceasing. ஒழிவு, ஒழிகை, v. n. ceasing, forsaking, omission, defect. ஒழிவி, causative of ஒழி.