ஆவல் - Aaval
s. desire, longing, yearning, ஆசை; 2. zeal in a cause, அவா.
ஆவலாதி, (ஆவல்+ஆதி) avarice, intense desire, ambition. ஆவல் மூள, ஆவல்பட, to conceive a desire. ஆவலர், friends; 2. husbands.
விருப்பம் - Viruppam
விருப்பு, s. (விரும்பு) desire, wish, ஆசை; 2. liking, delight, பிரியம்.
விருப்பமானது, what is desirable or agreeable. விருப்பம் வைக்க, to desire, to long for. விருப்பு வெறுப்பு, desire and aversion.
வேட்கை - Veedkai
s. (வேள்), desire, appetite, fondness, amorousness ஆசை.
வேட்கை நீர், water for thirst. வேட்கைத் துணைவி, wife, consort, the dearest one. நீர் வேட்கை, thirst.
From Digital DictionariesMore