தணி - Thanni
VI v. t. abate, subdue, கீழ்ப் படுத்து; 2. calm, ஆற்று; 3. slacken, soften, இளக்கு; 4. lower, தாழ்த்து; 5. quench, அவி; 6. (vulg.) cause to increase.
பசி தணிக்க, to appease hunger. தணிப்பு, v. n. mitigating, abatement.
அப்பால் - Appaal
அப்பாலே, s. & adv. (அ, dem.) that place, further, beyond, moreover மேலும்; 2. outside.
ஆற்றுக்கப்பலே, beyond the river. பத்தடி அப்பாலே போனோம், we went ten steps further. அப்பாலே போ, go away. அப்பாலும், furthermore.
தேற்று - Theerru
III. v. t. console, comfort, ஆற்று; 2. strengthen, invigorate, nourish, பலப்படுத்து; 3. clarify, refine, சுத்தி கரி; 4. clear up, decide, தீர் VI; 5. (for. தேறு) know, know certainly, அறி.
தண்ணீரைத் தேற்ற, to clarify turbid water.
From Digital DictionariesMore