ஒதுக்கம் - Othukkam
ஒதுக்கு, ஒதுக்கிடம், s. (ஒதுங்கு) retreat, retirement, மறைவு; 2. a shelter, a hidden place, மறை விடம்; 3. a narrow place, corner, இடுக்கு.
ஒதுக்காயிருக்க, to be out of the way, in a corner. ஒதுக்குப்புறம், (ஒதுப்புறம்), the side of a building, tree etc. as affording shelter or privacy. நிழலொதுக்கு, a shady place to resort to.
இடுக்கு -
s. the claws of a lobster etc. கொடுக்கு; 2. narrowness, நெருக்கம்; 3. a narrow space or passage, a small hole, nook or corner, சந்து; 4. difficulty, trouble, கஷ்டம்; 5. miserliness, உலோபம்.
இடுக்குமரம், narrow passage through posts to fields. இடுக்கு முடுக்கு, straitness, narrow lane. இடுக்கு முடுக்கிலே, in a narrow corner; in difficult embrassed circumstances. இடுக்குவழி, a narrow lane. இடுக்குவாசல், a strait gate. இண்டிடுக்கு, nook and corner. பல்லிடுக்கிலே, betwixt the teeth.
இடுவல் - ituval
s. crevice, aperture, இடுக்கு.
From Digital DictionariesMore