இடுக்கு -
s. the claws of a lobster etc. கொடுக்கு; 2. narrowness, நெருக்கம்; 3. a narrow space or passage, a small hole, nook or corner, சந்து; 4. difficulty, trouble, கஷ்டம்; 5. miserliness, உலோபம்.
இடுக்குமரம், narrow passage through posts to fields. இடுக்கு முடுக்கு, straitness, narrow lane. இடுக்கு முடுக்கிலே, in a narrow corner; in difficult embrassed circumstances. இடுக்குவழி, a narrow lane. இடுக்குவாசல், a strait gate. இண்டிடுக்கு, nook and corner. பல்லிடுக்கிலே, betwixt the teeth.
இட்டிகை - ittikai
s. bricks, செங்கல்; 2. a narrow way, இடுக்குவழி; 3. a mixture of wax resin etc. (used by gold smiths).