காசம் -
s. phthisis, consumption,
ஈளை; 2. phlegm,
கோழை; 3. cataract, speck in the eye,
பூ; 4. gold,
பொன்; 5. space, sky,
ஆகாயம்; 6. crystal,
பளிங்கு; 7. a large coarse grass,
நாணல்.
காச சுவாசம், சுவாச காசம், asthma. கனகாசம், inflammation of the eye. காசல்வணம், salt of potash or soda in crystal form.
ஈளை -
s. phthisis, consumption, asthma, கோழை.
ஈளைகொண்டவன், --பிடித்தவன், --க்கா ரன், a consumptive man.
திகரம் - tikaram
s. fatigue, weariness, இளைப்பு; 2. asthma, shortness of breath, ஈளை; 3. the letter தி.
திகரம் உண்டாயிருக்கிறது, the asthma is become very oppressive.
From Digital Dictionaries