கருமை -
s. blackness, black colour,
கறுப்பு; 2. greatness, excellence,
பெருமை; 3. strength,
வலி; 4. freshness,
பசுமை; 5. severity, cruelty,
கொடுமை.
கரிய, கரு, adj. black (கார் see separately). கரியது, it is black, that which is black. கரியபோளம், aloe. கரியவன், கரியன், கரியான், a black or darkman; 2. a deceitful man as in "கரியார் சொல்தேறான்" (ஏலாதி) கருங்கடல், black sea. கருங்கல், black stone, granite. கருங்காலி, black wood, ebony. கருங்கிரந்தி, black eruptions in infants. கருங்குங்கிலியம், black resin for pitch. கருங்குரங்கு, a black monkey. கரிங்குவளை, blue water lily. கருங்குறுவை, a dark kind of paddy. கருங்கொல், iron. கருங்கொல்லர், blacksmiths. கருங்கோழி, a fowl with black flesh. கருநாள், an inauspicious day. கரு (கரி) நிலம், black soil. கருப்பன், a dark -- complexioned man. கருமணல், black sand. கருமணி, the pupil of the eye. கருமருந்து, gun-powder. கருமுகில், --மேகம், a dark-cloud. கருமுதல், a kind of sea-fish. கருமுரடன், an obstinate person. கரும்பாம்பு, a black serpant, the 8th planet, இராகு. கரும்பித்தம், black bile, madness. கரும்பூ, pontederia, நீலோத்பலம். கருந்தாது கரும்பொன், iron. கருந்தனம், gold, treasure. கருவங்கம், black lead. கருவாலி, the oak tree, a bird. கருவாழை, dark red plantain. கருவிழி, the iris of the eye. கருவினை, a sin. கருவேம்பு, --வேப்பிலை மரம், a tree whose fragrant leaves are used in curries; curry leaf tree; black Neem tree, garuga puinata. கருவேல், a tree, acacia Arabica. கருவேலம் பிசின், gum of the கருவேல்.
அவம் - avam
s. what is vain, futile, good for nothing,
பயனின்மை.
அவ as prefix signifies negation, privation, contrariety, and inferiority. In words with adverse meaning it intensifies, as
அவகேடு,
அவமானம்.
அவகடம், deception; அவகடம்பண்ண, to deceive. அவகாலம், improper unlucky time. அவகீர்த்தி, ill-fame, infamy, disgrace. அவகுணம், a bad symptom or augury, a bad disposition. அவகேடு, ill-luck, misfortune, calamity. அவகுறி, அவசகுணம், a bad sign, illomen; அவசங்கை, disregard. அவச்சொல், inauspicious word. அவசெயம், அபஜெயம், defeat. அவதம், false penitence. அவநம்பிக்கை, distrust, unbelief. அவநியாயம், அவஞாயம், injustice. அவபத்தி, impiety, superstition. அவப்பொழுது, time misspent, as அவப் பொழுதிலும் தவப்பொழுது, better pray than being idle. அவமதி, disrespect, insult, folly. அவமதிக்க, to treat with disrespect; to insult, நிந்திக்க. அவமானம், அவசாவு, an unhappy, untimely death, self-murder. அவமரியாதை, Incivility. அவமழை, an unseasonable, excessive rain. அவமாக்க, to make useless. அவமாய்ப் போக, to be in vain, to be good for nothing. அவமார்க்கம், துன்மார்க்கம், immorality, heresy. அவமானம், ignominy, affront. அவமானம் பண்ண, to disgrace, vilify. அவயோகம், misfortune. அவராகம், freedom from desire. அவலட்சணம், ugliness, uncomeliness. "தக்கார்க்கு அவம் அரிது" ஏலாதி
ஏல் - el
ஏலு, I. v. i. (prop. இயலு) be possible, practicable, component for, கூடு.
இது உன்னால் ஏலாது (இயலாது), you cannot do that. ஏலாத காரியம், an impossible thing ஏலாதார், unfit, incompetent persons. ஏலாமை, neg. v. n. inability. ஏன்றமட்டும், as far as possible.
From Digital Dictionaries