பிறகு - Piragu
			adv. afterwards, after, பின்பு; 2. behind, பின்புறமாய்.
			
								அதின் (அதுக்குப்) பிறகு, thereafter.				ஒருவர்பிறகாலே ஒருவராய், one after another.				பிறகிட, to get behind, to fall in the rear; 2. to be passed by, பிற்பட; to be excelled or surpassed, தோற்க; 4. to be past, as time or an event, பின்வா.				பிறகுவா, come after a little while, come behind me.				பிறகிட்ட, that which is passed கழிந்த.				பிறகே, பிறகாலே, (with gen. or dat.) behind, back.				என் (எனக்குப்) பிறகே, behind me.
						
			சாரணர் - Saarannar
			s. spies, வேவுகாரர்; 2. Jaina devotees; 3. messengers, தூதர்; 4. scouts; 5. a class of celestial hostes, பதினெண் தேவகணத்துள் ஒருவர்.
			
								சாரணரியக்கம், the scout movement.
						
			சிசுபாலன் - cicupalan
			s. the name of a king slain by Krishna; 2. a liberal chief, இடை யேழுவள்ளல்களுள் ஒருவர்.
			
				
			From Digital DictionariesMore