கடல் - Kadal
s. the sea, ocean, சமுத்திரம்; 2. abundance, மிகுதி.
கடலுரமாயிருக்கிறது, the sea is rough. கடலாமை, a sea-tortoise. கடலிரைச்சல், the roaring of the sea. கடலுராய்ஞ்சி, a sea-bird. கடலோடி, a sea-man. கடலோடுதல், navigating. கடல் நாய், a seal. கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry. கடல்முனை, a cape. கடல் யாத்திரை, sea voyage. கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue. கடற்கரை, கடலோரம், the sea-shore, coast. கடற்காளான், a sponge. கடற்குதிரை, a sea-horse. கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate. கடற்சார்பு, land bordering on the sea; sea-coast. கடற்படை, navy. கடற் பன்றி, the porpoise, sea-hog. கடற்பாசி, sea-weeds. கடற்பெருக்கு, the tide. கடற்றிரை, a wave of the sea. கடற்றுறை, sea port.
கிணறு - Kinnaru
s. a well, கேணி.
கிணறு வெட்ட, --எடுக்க, --வைக்க, -- தோண்ட, to dig or sink a well. கிணற்றங்கரை, the brim or border of a well. கிணற்றாமை, common terrapin, emys trijuga. (distinct from கடலாமை). கிணற்றுக்கல், well-bricks. கிணற்றுவாரகம், loan given by Government to farmers for sinking wells. கிணற்றுறை, pot-ring of a well. கிணற்றோரம், the margin of a well. உறைக்கிணறு, a well made with earthen rings or hoops. கற்கிணறு, a well made with bricks or stones.