நியமனம் - Niyamanam
s. (நேமனம்) precept, rule, கட்டளை.
செங்கல் - Sengal
s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம்.
செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks. செங்கல் அறுக்க, to mould bricks. செங்கல் மங்கல், dim, red, brown, tawny. செங்கல் மா, brick-dust. செங்கற் சுட, to burn bricks. செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால். செங்கற் பால், brick-dust mixed with water. செங்கற் பொடி, brick-bats. பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.
கட்டளை - Kattalai
s. command, order, கற்பனை; 2. rule, ஒழுங்கு; 3. frame for making bricks, a mould; 4. portrait, image 5. balance, scalepans; 6. touchstone, உரைகல்; 7. way, method, manner, முறைமை; 8. endowment for some special services in a temple 9. saddle & other equipment for the horse; 1. grade, rank தரம்.
கட்டளைகொடுக்க, to give permission, grant privileges. கட்டளைகேட்க, to obey an order. கட்டளைக்கல், a touch-stone. கட்டளைச்சட்டம், enactments, edicts and statutes. கட்டளைபண்ண, to order, to command. கட்டளை மீற, to violate an order. கட்டளையிட, to order, command; 2. to grant, bestow.
From Digital DictionariesMore