அழு - Azhu
I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.
ஒருவனை நினைத்து அழ, to bemoan one. அழுகள்ளி, a hypocritical weeper. அழுகுணி, a crying person. அழுகுரல், sound of weeping. அழுகை, அழுதல், v. n. weeping.
பசு - Pasu
s. a cow; 2. a bull; 3. Taurus of the Zodiac; 4. a sacrificial ram. யாகத்துக்குரிய ஆடு; 5. any animal for sacrifice, 6. the soul.
பசுபோலிருக்க, to be as gentle as a cow. பசுபதி, Siva as lord of souls. பசுமந்தை, a herd of cows. பசுவின் கன்று, a calf. பசுவின் பால், cow-milk.
சுவர்க்கம் - Swargam
சுவர்,
சொர்க்கம்,
s. Swarga, the paradise of Indra,
சுவர்க்கலோகம்.
சுவர்க்கத்துக்குப் போக, சுவர்க்க பதவி யடைய, to go to heaven. சுவர்க்கர், celestials, immortals. சுவர்க்கன், Indra, as the lord of the celestials. சுவர்க்காரோகணம், going to heaven.
From Digital DictionariesMore